மெல்லினம்

ங்ஞ்ண் ந் ம் ன் – என்ற ஆறு மெய்யெழுத்துக்களும் மெல் லென்றமூக்கொலியால் பிறப்பன ஆதலின் மெல் லினத்தைச் சார்ந்தனவாம். (இம்மெல்லெழுத்தின் பிறப்பிடம் மூக்கு என்னும் நன்னூல். முத்து வீரியம்எழுத். 43ஆம் நுற்பா மெல் லினம் ஆறும் பிறக்கும் இடம் தலை என்கிறது.)(நன். 69)