மெய்: வேறு பெயர்கள்

ஊமை எனினும், ஒற்று எனினும், உடல் எனினும், காத்திரம் எனினும்மெய்யென்னும் ஒரு பொருட்கிளவி. (மு.வீ. எழுத். 13)