‘மெய் உயிர் நீங்கின் தன்னுரு ஆதல்’

உயிர்மெய் எழுத்தில் உயிரைப் பிரித்தால் மெய் தன்னுடைய பழையவடிவத்தைப் பெறும்.ஆலிலை – ஆல் + இலை; அதனை – அதன் + ஐஎனவே, உயிர்மெய் என்பது பிரிக்கும் நிலையில் அமைந்தகலப்பெழுத்தாம். (தொ. எ. 139 நச்.)