இயல்பாகப் புணர்தல். மெய்ம்மை பட்டாங்கு ஆதலின், இயல்பாம். நாய்+கோட்பட்டான் = நாய் கோட்பட்டான் – இது ‘மெய்ம்மை யாதல்’ என்னும்இயல்பு புணர்ச்சி. (தொ.எ. 156 நச். உரை)