ஒரு சொல்லின்கண்ணும் புணர்மொழியின்கண்ணும் ஒரு மெய் தன்னொடும்பிறமெய்களொடும் கூடும் கூட்டம். ‘இடைநிலை மெய்மயக்கம்’, காண்க.