மெய்க்கீர்த்தி மாலை

சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்தகீர்த்தியை அழகுற மொழியும் பிரபந்தம். இது வேந்தற்கே சிறந்தது,‘மெய்க்கீர்த்தி’ வேந்தன் புகழ் சொல்லுவதாதலின். (இ. வி. பாட்.105)