மூவிடத்தும் நெடில்ஏழும்அளபெடுத்தல்

வாஅகை, ஈஇகை, ஊஉகம், பேஎகன், தைஇயல், தோஒகை, மௌஉவல் – எனவும்,படாஅகை, பரீஇகம், கழுஉமணி, பரேஎரம் வளைஇயம், புரோஒசை, மனௌஉகம் -எனவும்,குராஅ, குரீஇ, குழூஉ, விலேஎ, விரைஇ, உலோஒ, அனௌஉ – எனவும் முறையேமொழி முதல் இடை கடை என்ற மூவிடத் தும் ஏழ்நெட்டெழுத்தும் அளபெடுத்தன.(நன். 90 மயிலை.)