மூன்று மாத்திரை அளவு ஒலித்தல். இது தனித்த ஓரெழுத் திற்கு இன்று.எனவே, ஈbழுத்துக் கூடிய இடத்தேயே மூன்று மாத்திரை பெறும் என்பது.இதனால் அளபெடை என்பது நெடிலை அடுத்த இனக்குறிலே என்பது பெறப்படும். வடமொழியில் ஓரெழுத்தே அளபெடுக்குங்கால் மூன்று மாத்திரை அளவு ஒலிக்கும்என்பது தமிழ் நூலார்க்கு உடன்பாடின்மை பெறப்படும். (தொ. எ. 5)