வல்லினம் தலைவளியான் பிறப்பது; மெல்லினம் மூக்கு வளியான் பிறப்பது;இடையினம் மிடற்றுவளியான் பிறப்பது.(தொ.எ. 88 நச். உரை)