மூவகை மடக்கு

எழுத்து மடக்கு, சொல் மடக்கு, அடிமடக்கு என்பன. அணிநூலார் இம்மூவகைமடக்கினையே இடைவிடாத மடக்கு, இடைவிட்ட மடக்கு, இடைவிட்டு இடைவிடாதமடக்கு என மூவகையாகப் பகுப்பர். (மா. அ. 253)