மூவகைக் குறைகள்

அடிதொடை முதலிய நோக்கித் தொகுக்கும்வழித் தொகுத்தல் அன்றி,வழக்கின்கண் மரூஉப்போலச் செய்யுட்கண் மரூஉவாய், அடிப்பாடாக ஒருமொழிமுதல் இடை கடை என்னும் மூன்றிடத்தும் குறைந்து வருதலும்செய்யுள்விகாரமாம். (நன். 156 சிவஞா.)