முற்றவை

அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை. ‘கற்றோர் மொய்த்த முற்றவைநடுவண்’ (பெருங். உஞ்சைக். 36 – 245) (L)