முரச பந்தம்

கான வாரண மரிய வாயினனேதான வாரண மரிய வாயினனேமான வாரண மரிய வாயினனேகான வாரண மரிய வாயினனேஇது, மேலிரண்டடிகளுந் தம்முட் கோமூத்திரியாகவும், கீழிரண்டடிகளுந்தம்முட் கோமூத்திரியாகவும், சிறுவார் போக்கி, மேல்வரி மற்ற மூன்று வரிகளிலும் கீழுற்று மீண்டு மேனோக்கவும், கீழ்வரியும் அவ்வாறே மற்றமூன்று வரி களிலும் மேலுற்று மீண்டு கீழ்நோக்கவும் பெருவார் போக்கி,இந்தவார் நான்கும் நான்கு வரிகளாகவும் முடியுமாறு காண்க.