வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அகவலும் முறையே ஒன்றனை அடுத்துஒன்று வர, முப்பது பாடல்கள் அந்தா தித்து முதலும் இறுதியும்மண்டலித்து வரப் பாடும் பிரபந்த வகை. (இ. வி. பாட். 60.)