இத்தொடர்நிலைச் செய்யுளின் பாடல்கள் இறுதி எழுத்தும் சொல்லும்இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பத் தொடையால் இணைந்துள்ளன.(யா. வி. பக். 205)