முன் முடுகு வெண்பா

முன்னிரண்டடிகள் முடுகிய சந்தம் கொண்டு வரும் வெண்பாவகை. ‘புளிமா’ச்சீர் தொகுப்பின் சந்தம் முடுகும்.