முன்னிலை வினை, ஏவல்

முன்னிலைவினை என்பது தன்மைவினை படர்க்கைவினை கட்கு இனமாகியமுன்னிலை வினையைக் குறிக்கும். இனமின்றி முன்னிலை யொன்றற்கே உரியதுஏவல்வினை. ஆகலின் முன் னிலைவினை என்பது ஏவல்வினையை உணர்த்தாமையின்‘ஏவல்’ எனத் தனியே அதனை விதந்து கூறினார். (நன். 161 சங்கர.)