19ஆம் நூற்றாண்டினர்; தம்பெயரால் முத்துவீரியம் என்னும் ஐந்திலக்கணநூல் இயற்றியுள்ளார். இதன் சூத்திரங்கள் ‘நூற்பா’ எனப்படும்ஆசிரியயாப்பின. திருப்பாற்கடல்நாதன் கவிராயர் இந்நூற்கு உரைஎழுதியுள்ளார். நூலாசிரியர் தச்சமரபினர்.