முத்துவீரியம் ஏழ் மொழிவகைகளைச் சுட்டுகிறது. அவை வருமாறு:நிலம், நீர் – பிரிக்கப்படாத தனிமொழிதேரன், ஊரன் – பிரிக்கப்படும் இணைமொழிஅரசர் வந்தார் – தொடர்ந்து வரும் துணைமொழிநங்கை, வேங்கை – தனிமொழியும்,(நம்+கை, வேம்+கை -எனத்)தொடர்மொழியும் ஆகும் பொதுமொழிசந்திரன் – ஒருமையைக் காட்டும் தணமொழிமுனிவர்கள் – பன்மையைக் காட்டும் கணமொழிஆண், பெண் – இவை இருதிணையிலும் கலந்து பொதுவாக வரும் கலப்புறு மொழி(மொழி. 8)