முத்துவீரியம் சுட்டும் அளபெடைவகைகள்

இயற்கையளபெடை – அழைத்தல், விலைகூறல், புலம்பல் – இவற்றுள்வருவதுசெயற்கை – செய்யுளில் சீர்தளை கெட்ட விடத்துப் புலவன்கொள்வது.இன்னிசை யளபெடை – ‘கெடுப்பதூஉம்’ எடுப்பதூஉம்’ (குறள்15)சொல்லிசை யளபெடை – தளைஇ (தளைந்து என்பது திரிந்துஅளபெடுத்தது.)நெடிலளபெடை – தனி நெட்டெழுத்து அளபெடுப்பது : ஆஅகுறிலளபெடை – குற்றெழுத்து நெடிலாகி அளபெடுப்பது:பழூஉப் பல்ஒற்றளபெடை – கண்ண்எழுத்துப்பேறளபெடை – உவாஅப் பதினான்கு