முதுகுருகு

தலைச்சங்கத்து இயற்றப்பட்டுக் காலப்போக்கில் இறந்து போன நூல்களுள்ஒன்று. முதுநாரை, முதுகுருகு என எண்ணப்படும் இவை இயற்றமிழ்நூலாயிருத்தல் கூடும். இறையனார் களவியல் உரையுள் (சூ. 1) இடம்பெற்றுள்ளன இவை.