முதலெழுத்தின் தொகை வகை விரி

முதலெழுத்து – எனத் தொகையான் ஒன்றும், உயிரெழுத்து உடம்பெழுத்து -என வகையான் இரண்டும், உயிர் பன்னிரண் டும் உடம்பு பதினெட்டும் எனவிரியான் முப்பதும் ஆம் முதலெழுத்து. (நன். 58 மயிலை.)