முதற்போலி சில

‘மண் யா த்த கோட்ட மழகளிறு’ – ‘மண் ஞா த்த கோட்ட மழகளிறு’. ‘பொன் யா த்த தார்’ – ‘பொன் ஞா த்த தார்’ என ‘யா’நின்ற இடத்து ‘ஞா’ நிற்பினும் அமையும் என்றார்தொல்காப்பியனார்.‘ணனஎன் புள்ளிமுன் யாவும் ஞாவும்வினையோ ரனைய என்மனார் புலவர்’ (தொ.எ.146 நச்.) (ந ன். 124 இராமா.)