முதனிலை காலம் காட்டல்

தொட்டான், விட்டான், உற்றான், பெற்றான், புக்கான், நட்டான்-என்பனவற்றுள் இடைநிலை இன்றி முதனிலை விகாரமாய் இறந்த காலம் காட்டின.இவற்றுள் முறையே தொடு விடு உறு பெறு புகு நகு – என்பன முதனிலைகள்.(நன். 145 சங்கர.)