மிக்குப் புணரும் புணர்ச்சியின்இருவகை

மிக்குப் புணரும் புணர்ச்சி, எழுத்து மிகுதலும், சாரியை மிகுதலும்என இரு வகைத்து.எ-டு : விள+கோடு = விளங்கோடு – ஙகரமெய் மிக்கது.மக+ கை = மகவின்கை – இன்சாரியை மிக்கது.(தொ.எ. 112 நச்.)