மிகற்கை – மிகுதல்; இயல்பாகப் புணர வேண்டிய இடத்தில் வல்லெழுத்துமிகுதலாகிய நிலை தோன்றுதல்.தாய் என்பது வன்கணம் வந்துழி இயல்பாகப் புணரும் என்றவிதிக்கு மாறாகஇரண்டாம் வேற்றுமைத் தொகையில், தாய்+ கொலை = தாய்க் கொலை – என்றுமிகுதலை ‘மிகற்கை’ என்றார். (தொ.எ.157. நச்.)