மாற்றூர் கிழார் மகனார் கொற்றனார்“ என்ற தொடர் மாற்றூர் என்ற ஓர் ஊர்ப்பெயரை அளிக்கிறது. கொற்றங் கொற்றனார் என்ற புலவரின் தந்தையாகிய கிழார் என்பவர் இவ்வூரினர் எனத் தெரிகிறது.