வைத்தேன் எந்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே’, எனப் பாடும் அப்பர் (15-20) பாடல் மாத்தூரில் சிவன் கோயில் சிறப்பு என்பதைச் சுட்டிவிடக் காண்கின்றோம்.