திருஞானசம்பந்தர் தம் திருவூர்க் கோவையுள் குறிப்பிடும் ஊர் இது. மாட்டூர் மடப்பாச்சிலாச்சிராம் மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி (175-7) தேனூர் எனச் சங்க இலக்கியம் சுட்டும் ஊர் போன்று மட்டூர் மாட்டூராகி வழங்கிற்றா என்ற எண்ணங்கள் எழினும் தெளிவில்லை.