மருவிய சொற்களும், மயங்குதல் இயன்ற சொற்களும் புணரும் நிலைமைக்கண்உரியன உளவாம்.எ-டு: முன்றில், மீகண் (இவை மரூஉ);‘தெய்வ மால் வரை’ (மயங்கியல் மொழி)இவை நிலைமொழி வருமொழிகள் தழாஅத் தொடராகப் புணர்ந்தன. (மு. வீ. புண.5)