பட்டினப்பாக்கம் என்ற தலைப்பில் குறிக்கப் பெற்றதற் கேற்ப, பூம்புகார் நகரத்தின் ஒருபகுதியே மருவூர்ப்பாக்கம் ஆகும். “மருவூர் மருங்கின் மறங்கொள் வீரரும்” (சிலப். 5:76).