அறம் பொருள் இன்பம் வீடு இவற்றைக் குறிப்பிடும் நூல் களின்சார்பாகத் தோன்றி, மறைப்பொருள் உபதேசம் வல்லார்வாய்க் கேட்டுஉணரத்தக்கனவாய் அமைந்த நூல்களுள் ஒன்று. (யா. வி. பக். 491)