முருகப்பெருமான் வாகனமாகிய மயிலைச் சிறப்பித்துப் பாடும்பிரபந்தம்.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறானது. (இ. வி. பாட். பக். 506)