மன்:புணருமாறு

மன் என்னும் னகர ஈற்று இடைச்சொல், வேற்றுமைப் புணர்ச்சி போல்,ஈற்று னகரம் றகரமாய்த்திரிந்து வன்கணத் தொடு புணரும். எ-டு: ‘அதுமற்கொண்கன் தேரே’ (தொ. எ. 333 நச்.)