மணிமாலை

96 பிரபந்தங்களுள் ஒன்று; வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும்விரவிவரப் பாடப்பெறுவது. (சது.)