கிடைக்கப் பொருது மணலூரில் கீழ்நாள் சுட்ட பரணிக் கூழ் படைத்துப் பயின்ற மடைப்பேய்கள் பந்தி தோறும் வாரீரே என கலிங்கத்துப் பரணி மணலூர் பற்றுய எண்ணம் தருகிறது. போர் நடைபெற்ற இடம் என்பது மட்டும் தெரிகிறது.