மங்கை

பன்னிரண்டு பதின்மூன்று வயதுடைய பெண்; எழுவகைப் பருவமகளிருள்மூன்றாவது பருவத்தவள். (இ. வி.பாட். 101)