மங்கல வெள்ளை

சந்தமும் வெண்பாவும் விரவிய ஒன்பது பாடல்களாலாவது, ஒருகலிவெண்பாவாலாவது, ஒன்பது வெண்பாக்களா லாவது, ஒன்பது சந்தங்களாலாவதுஉயர்குடிப் பிறந்த கற்புடைய மடவரலைப் புகழ்ந்து பாடும் பிரபந்தம்.(பன்.பாட். 302 – 304)