மங்கலமொழி பெயரின் முதலெழுத்துசீர் – க, கா, கி, கீ; சொ, சோ;ந, நா, நி, நீ; யா; வ, வா, வி, வீ.எழுத்து – நு, நூ; யூ.பொன் – கு, கூ; சௌ; து, தூ, தெ, தே; நெ, நே; பு, பூ;மெ, மே, மொ, மோ, மௌ.பூ – கௌ; சை; ம, மா, மி, மீ, மு, மூ; வை, வெள.திரு, திங்கள் – கொ, கோ.மணி – கெ, கே.நீர் – கை; சி, சீ; தி, தீ, தை; நொ, நோ; பை.சொல் – ஒள; சு, சூ, செ, சே; தௌ; நௌ.கங்கை – அ, ஆ, ஒ, ஓ; த, தா, தொ, தோ, யோ.வாரணம் – ஞெ, ஞொ.குஞ்சரம் – இ, ஈ; ஞா.உலகம் – ப, பா.பார் – ச, சா; பெ, பே, பொ, போ; வெ, வே.தேர் – உ, ஊ, எ, ஏ, ஐ; நை, மை.