திருமணம் முதலான மங்கல நிகழ்ச்சியின்போது இசைக்கப் படும் இன்னிசை(‘(இ) லாலி’ என்று வழங்குப.) மங்கலப் பாட்டு, மங்கல கீதம் எனவும்வழங்கப் பெறும்.