மக்கள் என்ற பொதுப்பெயர் இருவழியும் இயல்பாதலே யன்றிச் சிலவிடங்களில் வருமொழி முதலில் வன்கணம் வந்துழி ளகரம் டகரமாகத் திரிதலும்உரித்து.எ-கு: மக்கள்+தலை=மக்கட்டலை-வேற்றுமைமக்கள்+சுட்டு=மக்கட்சுட் (தொ.சொ. 1) – அல்வழி(தொ.எ.404.நச்.)