மக்கட் கதி (யெழுத்து)

ஆ ஈ ஊ ஏ என்ற நெடிலும், ங் ஞ் ண் ந் ம் என்ற ஐந்து மெல்லொற்றும்ஆம். ஒற்றெழுத்து என்பது ஈண்டு உயிர் மெய்யினையே குறிக்கும். ஙகரம்ணகர மிரண்டும் மொழி முதலாகாமையின் ஏனைய மூன்றும் கொள்ளப்படும். (இ.வி. பாட். 38)