1. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்என்னும் எழுவகைப் பெண் பருவம். (திவா. பக். 38)2. வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்னும் நால்வகைப் பெண்பருவம்.(பிங். 939)