மகரம் னகரத்தோடு ஒத்தல்

‘மகர இறுதி’ என்றதனான் பால் பகா அஃறிணைப்பெயர் என்பது பெற்றாம்.மகரம் னகரத்தோடு ஒத்தலாவது, பெய ரிறுதிக்கண் மகரம் நின்ற நிலைக்களத்துனகரம் நிற்பினும் வேற்றுமை இன்றி ஒத்தல்.எ-டு : ‘அகன் அமர்ந்து….முகன் அமர்ந்து’ (குறள் 84) (நன். 122சங்கர.)