ஒவ்வோர் எழுத்தும் பெற்ற மாத்திரையைப் பாதியாக்க, அதன் மேல்புள்ளியிடுவது பண்டை வழக்கம், பண்டைக் காலத்தில் ஏகார ஓகாரங்களுக்கும்எகர ஒகரங்களுக்கும் வரி வடிவு ஒன்றே. ஏகார ஓகாரங்களிலிருந்து எகரஒகரங்களைப் பிரித்துக் காட்ட, அவற்றின் வரிவடிவுமேல் புள்ளியிடப்பட்டன.எ – நெடில்:இரு மாத்திரை; எ ) – குறில் : ஒரு மாத்திரைஒ – நெடில்:இரு மாத்திரை; ஒ ) – குறில் : ஒரு மாத்திரைக – ஒரு மாத்திரை; க் – அரை மாத்திரைந கு – ஒருமாத்திரை; நா கு ) – அரை மாத்திரைம் – அரை மாத்திரை; ம் {{special_puLLi}} – கால் மாத்திரைஇவ்வாறு, மகரக்குறுக்கம் வரிவடிவில் மேலே பெறும் புள்ளியோடுஉள்ளேயும் ஒரு புள்ளி பெற்றது. “மகரம் குறுகிக் கால்மாத்திரையாய்உட்புள்ளி பெறும்” என்று வீரசோழிய உரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.(சந்திப். 19) (எ.ஆ.பக்.20)