மகன், மகள், மக்கள் – என்பன மக்கட்கதியிலுள்ளாரை உணர்த்திநிற்பின், உயர்திணைப் பெயர்களாம்; முறையை உணர்த்தி நிற்பின்பொதுப்பெயர்களாம். (நன். 158 மயிலை.)