போதனபுரம்‌

போதனபுரம்‌ என்னும்‌ நகரம்‌ மிலைச்சன்‌ என்னும்‌ அரசனுக்‌குரியது.
”மாற்றோர்த்‌ தொலைத்த கூற்றுறழ்‌ கொடுந்தொழில்‌
மிக்குயர்‌ வென்‌றியொடு வேந்தரை யகப்படுத்‌
தக்கனம்‌ வேட்ட வடலருஞ்‌ சீற்றத்துப்‌
புனைமதி லோங்கிய போதனபுரத்‌ திறை
மிலைச்சனென்னு நலத்தகையொருவனும்‌” (பெருங்‌, 3:17:22 26)