பொளியொளி-த்தல்

 பொளியொளி-த்தல் poḷiyoḷittal, செ.கு.வி. (v.i.)

ஒயாது விரைந்து பேசுதல்,

 to chatter, to speak rapidly and incessantly. (இ.வ.);

     [பொரி + பொரி]