பொளியல் poḷiyal, பெ. (n.)
1. பொரிகை; frying.
2. பொரித்த உணவு; fried food fry.
கோழிப்பெடையினாற்சமைத்த பெரியலோடு’ (பெரும்பாண். 256, உரை);
[பொரி → பொரியல்]