பொளிச்சாற்றமுது

 பொளிச்சாற்றமுது poḷiccāṟṟamudu, பெ. (n.)

   புளியில்லாமல் ஆக்கிய மிளகுநீர்; a kind of mulligatawny prepared without tamarind.

     [பொரி + சாற்றஅமுது]